“கிறுக்கல்கள்” என்ற தலைப்பின் கீழ், எனது தத்துவச் சிந்தனைகள், தனிப்பட்ட கருத்துகள், சிறுகுறிப்புகள் மற்றும் மனப்பதிவுகளைப் பகிர்கிறேன். இவை அனைத்தும் எனது தனிப்பட்ட கண்ணோட்டத்தின் வெளிப்பாடுகள் மட்டுமே.
இந்தப் பதிவுகளின் நோக்கம் யாருடைய சிந்தனையை மாற்றுவதோ, யாருடைய கருத்துகளை குறை கூறுவதோ, அல்லது யாருடைய மனதை புண்படுத்துவதோ, யாருடனும் எதிர் வாதம் செய்வதோ அல்ல. இவை முழுவதும் என் எண்ணப் பகிர்வுகள் மட்டுமே.
எதிர்காலத்தில் எனது பதிவுகளில் ஏதேனும் பிழைகள் அல்லது குறைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டால், அவற்றை எந்தத் தலைக்கனமும் இன்றி ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ளத் தயங்கமாட்டேன்.
