ஸ்ரீ சாய் வாடகை அங்காடி | S S Vadakai Ankadi

வாடகை பாத்திரக் கடைகள் பழனி | சமையல் பாத்திர வாடகை கடைகள் பழனி | Rental utensil shops in Palani | Wedding and event utensil rental services in Palani | Cooking utensil rental shops in Palani | Catering utensil rental services in Palani

ஸ்ரீ  சாய் வாடகை அங்காடியில், வீட்டு விசேஷங்கள் மற்றும் கோவில் விழாக்களுக்கு தேவையான

  • பந்தி டேபிள்கள்,
  •  சேர்கள்,
  •  வட்டாக்கள்,
  •  சிங்குள் மற்றும் டபுள் அடுப்புகள்,
  •  வாளிகள்,
  • பேஷன் மற்றும் அன்னக்கூடைகள்,
  • தண்ணீர் ஜக்குகள்,
  • தண்ணீர் பேரல்கள்,
  • ஜமுக்காளம்கள்,
  • மிக்க்ஷீகள்,
  •  இரும்பு வடசட்டிகள்,
  •  ஹட்பாக்ஸ்கள்,
  •  சாப்பாட்டு கேரியர்கள்,
  •  அருகமனைகள்  போன்றவைகள் நாள் வாடகைக்கு கிடைக்கும்.

அதுமட்டுமின்றி வீட்டு பெயின்டிங் வேலைக்கு தேவையான

  • 12 அடி ஏணிகள்,
  •  4,5,6 அடி லேடர்கள்,
  • புளோயர்கள்,
  • கடப்பாறைகள்,
  •  மண்வெட்டிகள்,
  • கரைசட்டிகள் போன்றவையும் நாள்வாடகைக்கு கிடைக்கும். 

தொடர்புக்கு:

          ஸ்ரீ  சாய் வாடகை அங்காடி,

117 A – தெற்கு ரத வீதி,

அங்காளம்மன் கோவில் எதிரில்,

பழனி.

செல் : 9626613232 / 8682040108.

Leave a Reply