ஸ்ரீ சாய் வாடகை அங்காடி | S S Vadakai Ankadi

ஸ்ரீ சாய் வாடகை அங்காடியில், வீட்டு விசேஷங்கள் மற்றும் கோவில் விழாக்களுக்கு தேவையான
- பந்தி டேபிள்கள்,
- சேர்கள்,
- வட்டாக்கள்,
- சிங்குள் மற்றும் டபுள் அடுப்புகள்,
- வாளிகள்,
- பேஷன் மற்றும் அன்னக்கூடைகள்,
- தண்ணீர் ஜக்குகள்,
- தண்ணீர் பேரல்கள்,
- ஜமுக்காளம்கள்,
- மிக்க்ஷீகள்,
- இரும்பு வடசட்டிகள்,
- ஹட்பாக்ஸ்கள்,
- சாப்பாட்டு கேரியர்கள்,
- அருகமனைகள் போன்றவைகள் நாள் வாடகைக்கு கிடைக்கும்.
அதுமட்டுமின்றி வீட்டு பெயின்டிங் வேலைக்கு தேவையான
- 12 அடி ஏணிகள்,
- 4,5,6 அடி லேடர்கள்,
- புளோயர்கள்,
- கடப்பாறைகள்,
- மண்வெட்டிகள்,
- கரைசட்டிகள் போன்றவையும் நாள்வாடகைக்கு கிடைக்கும்.
தொடர்புக்கு:
ஸ்ரீ சாய் வாடகை அங்காடி,
117 A – தெற்கு ரத வீதி,
அங்காளம்மன் கோவில் எதிரில்,
பழனி.
செல் : 9626613232 / 8682040108.
