மனநிலை | State of mind

Human mindset | Philosophical Thoughts | மனித மனநிலை | தத்துவ சிந்தனைகள் |

     மனித “மனநிலை” என்பது ஒரு விசித்திரமானது. அது எப்போதும் இயற்கையான, எளிமையான மற்றும் நிரந்தரமான ஒன்றை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, நிலையற்ற மற்றும் போலியானவற்றிற்காக ஏங்கி, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணடிக்கிறது.

Velu @ p2pdistrict.in

Leave a Reply