வெறுமையே நிலையானது. | Nothingness alone endures forever.

Nothingness alone endures forever | Minimalist image symbolizing eternal nothingness |

     “வெறுமை” (எதுவும் இல்லாமை) என்பது மனிதன் பிறக்கும்போது அவனுடன் பிறந்தது. அதுவே நிலையானது. ஆனால், மனிதன் எல்லாம் வேண்டும் என்ற நிலையற்ற பல ஆசைகளின் (மாயை) பின்னால் அலைந்து, அவனுடன் பிறந்த  “வெறுமை”- யை மறந்து வாழ்கிறான். ஆனால், அவன் தனது வாழ்நாளின் இறுதியில் தான் உணர்வான், அவனுடன் பிறந்த அந்த “வெறுமை” ஒன்றை மட்டுமே தன்னுடன் கொண்டுசெல்ல முடியும், தனது வாழ்நாளில் எதெல்லாம் தனக்கு வேண்டும்  என்று  விரும்பி சேர்த்தவைக்கு தனது இறுதி பயணத்தில் இடமிருக்காது என்று….

Velu @ p2pdistrict.in

Leave a Reply